தமிழீழம் விக்கிப்பீடியாவில் – தலைநகராக திருகோணமலை.

விக்கிப்பீடியா இணையக் கலைக் களஞ்சியத்தில் Tamil Eelam(தமிழீழம்) என்ற பெயரில் பக்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த பக்கத்தில், இன்று 5ஆம் திகதி இறுதியாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.

விக்கிப்பீடியா இணையக் கலைக்களஞ்சியத்தில் ஒவ்வொருவருக்கும் பக்கங்களை அமைத்து பராமரிக்க முடியும். குறித்த பக்கம் தொடர்பில் விக்கிப்பீடியா தலைமையகத்துக்கு இணையத்தின் ஊடாக முறைப்பாடுகளை செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.