ஜனாதிபதி சிறிசேனவுக்கு காலம் தாழ்த்தி இப்போதாவது உண்மை விளங்கியமை, ஒரு விசேட அம்சமாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் கூறுகையில் குற்றப் புலனாய்வு பிரிவு, நிதி மோசடி விசாரணை பிரிவு மற்றும் லஞ்ச ஊழல் ஆணைக்குழு என்பன அரசியல்வாதிகளைத் திருப்திப்படுத்தும் வகையில் செயற்படுவதாக இருந்தால், அவை தொடர்பில் தான் தீர்மானம் எடுக்கப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள கருத்தையிட்டு, தான் ஆச்சரியப்படுவதாக கூறினார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நசீர் அஹமட்டை நீக்கியமை தொடர்பில், கட்சியின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், நசீர் அஹமட்டிற்கு…
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர் 18 பேர், எதிர்வரும் செப்டெம்பர் மாதம், கூட்டிணைந்த அரசாங்கத்திலிருந்து விலகவுள்ளதாக, நில இராஜாங்க அமைச்சர் டீ.பி. ஏக்கநாயக்க,…