நிதி மோசடிக்காக தனி நீதிமன்றம் நிறுவ வேண்டும் – ஜே.வி.பி

நாட்டில் நடைபெறும்  “நிதிமோசடி குறித்து விசாரணைகளை மேற்கொள்ள தனியான நீதிமன்றமொன்றை உருவாக்க வேண்டும்” என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

நேற்று(16) ஞாயிறன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.