நேரடி நிகழ்ச்சியில் கன்னத்தை காட்டிய நடிகைக்கு மார்பில் முத்தம் கொடுத்த தொகுப்பாளர்…

அமெரிக்க தொலைக்காட்சி நடிகையான கிம் கர்தஷியன் சமீபத்தில் பாரிஸ் நகருக்கு சென்றிருந்த போது கொள்ளையர்கள் அவரிடமிருந்து கொள்ளையடித்துச் சென்றனர்.

குறித்த இச்சம்பவத்தை நகைச்சுவையாக சித்தரித்து. ஒரு தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இந்த நாடகத்தில் கிம் கார்தஷியனாக ஒரு நடிகை நடித்து கொண்டிருந்தார். நிகழ்ச்சி முடியும் போது அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஒருவர், அவர் கன்னத்தில் முத்தமிட முயன்றார்.

ஆனால், அந்த நடிகை கன்னத்தை திருப்பிக் கொண்டார். அப்போது திடிரென அந்த தொகுப்பாளர், அவரின் மார்பில் முத்தம் இட்டார். இதைக் கண்ட பலர் கோபமடைந்தனர். அந்த தொகுப்பாளர் மீது பாலியல் தொடர்பான வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பலரும் புகார் அளித்துள்ளனர்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=lyQPFFexX8Q” width=”560″ height=”315″]