இராணுவ தளபதி மற்றும் பிரதி இராணுவ தளபதி நியமிப்பு..

இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரால் உஹய மெதவல நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, பிரதி இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரால் சன்ன குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி தொடக்கம் குறித்த இந்த நியமனங்கள் செயற்பாட்டுக்கு வரும் என பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.