இராணுவப் புலனாய்வு பணிப்பாளர் பணி நீக்கம்.

இராணுவப் புலனாய்வு பணிப்பாளர் பிரிகேடியர் சாலி, அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரது வெற்றிடத்துக்கு பிரிகேடியர் வி. குணதிலக்க, உடன் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.