ஐக்கிய தேசிய கட்சியின் களனி கட்சி அமைப்பாளராக அமைச்சர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் வைத்து குறித்த நியமனக் கடிதத்தினை கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க வழங்கி வைத்தார்.
24×7 Around the Globe