இவ்வாரம் தேசிய துக்க வராமாக அரசு அறிவிப்பு.

பிரபல மூத்த சிங்கள மொழிப் பாடகர்  டபிள்யூ.டி. அமரதேவ(88), காலமானதையடுத்து, ஒரு வாரகாலத்தை தேசிய துக்க  வராமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இருதய நோய் காரணமாக, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில், நேற்று(03) வியாழக்கிழமை, காலை அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.