அல் இமாறா நூல் வெளியீடும் விருது வழங்கும் விழாவும்

பு/கல்/திகழி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நேற்று மிக விமர்சையாக அல் இமாறா நூல் வெளியீடும் விருது வழங்கும் விழா பாறூக்.பதீன் (சமூக சுடர்) ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இவ் விழாவிற்கு கல்பிட்டி கோட்டக் கல்வி பணிப்பாளர் என்.அம.ஆர்.டி. பெர்னாண்டோ  அவர்களும் கல்லூரி அதிபர் எம்.ஐ.எம்.ஜாமால்தின்
அவர்களும் பிரதி அதிபர் எஸ்.எல்.எம்.மின்சார் அவர்களும் மத்திய சுற்றாடல் அதிகார சபை பிரதேச சுற்றாடல் அதிகாரி, வலய சுற்றாடல் முன்னோடி ஆணையாளர்,
கல்பிட்டி கோட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளர், சுற்றாடல் முன்னோடி ஆணையாளர், புத்தளம் தெற்கு கோட்டம் ஹாஜா அலாவுதீன் உப அதிபர் ஆகியோரும்  ஏனைய பிரமுகர்களும் பாடசாலை மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

3.1 3.2 3.4 3