அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் தற்போதைய நிலவரத்தினை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
தற்போதைய நிலவரத்தின் படி டிரம்ப் வெற்றி பெறும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புளோரிடாவை அவர் வெற்றி பெறும் பட்சத்தில் இது உறுதியாகுமென தெரிவிக்கப்படுகின்றது.
ஹிலரி வெற்றி பெறுவார் என கருதப்பட்ட வடக்கு கெரோலினாவில் , டிரம்ப் வெற்றி பெற்றுள்ளமையானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.