அமெரிக்கா ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் இற்கு எதிராக நிர்வாணமாக நின்று ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட யுவதிகள் இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
நிவ்யோர்க் வாக்குப்பதிவு சாலையிலேயே குறித்த இரு யுவதிகளும் நிர்வாணமாக மேலாடைகளை அகற்றி எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர்.
[youtube url=”https://www.youtube.com/watch?v=bmO3jbF1Gdw” width=”560″ height=”315″]