வரவு செலவுத் திட்டம் வாசிக்கையில் தூங்கி வழிந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இவர்கள் தான்.. (PHOTOS)

இலங்கையின் 70 ஆவது வரவுச் செலவு திட்டம் நேற்று(10) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

வரவுச் செலவு திட்டம் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பிற்பகல் 2.03 மணியளவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த வாசிப்பானது சுமார் 03 மணித்தியாலங்கள் இடம்பெற்றது. இதன் போது இடை நடுவில் சில  பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆசனத்திலேயே தூங்கி வழிந்த விதம் இப்படித்தானுங்க..

14938291_1330308643645795_2676742612770070621_n

ssss