கண்டி – அங்கும்புர – கல்ஹின்ன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 6 காவற்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
கொலையுடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இன்று காலை மேற்கொள்ளப்பட்டதுடன் இதில் ஒருவர் பலியாகியமையும் குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பான சி.சி.டி.வி காணொளி இணைப்பு…
[youtube url=”https://www.youtube.com/watch?v=gg0j-1vpPp0″ width=”560″ height=”315″]