உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் கிண்ணத்தினை தனதாக்கினார் முர்ரே..

உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் முர்ரே கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார்.

 ‘டாப் 8’ வீரர்கள் பங்கேற்ற ஏடிபி உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டியில் நம்பர் ஒன் வீரர் ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) – இரண்டாம் நிலை வீரர் ஜோகோவிச் (செர்பியா)எதிர்த்து மோதி கிண்ணத்தினை வென்றுள்ளார்.

_92572608_murray

_92572609_murray

_92572637_murray

_92572643_murray