மாகாண சபைகளுக்கான ஒதுக்கீடு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் குறைக்கப்பட்டுள்ளமை குறித்து, இன்று பிற்பகல் ஜனாதிபதியுடன் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக மேல் மாகாண சபை முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.
குறித்த இந்தக் கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.