2017ம் பாதீட்டில் இரண்டு வகை வாகனங்களின் விலை கிட்டத்தட்ட 30 இலட்சத்தில் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது குறிப்பிட்டுள்ளன.
அதற்கமைய க்ரூ கெப் (Crew Cab) ரக வாகனங்களுக்காக தீர்வை வரி இம்முறை 35 – 40 இலட்சம் வரை குறைக்கப்படவுள்ளது. இதனால் 90 இலட்சம் பெறுமதியான அந்த வாகனம் கிட்டத்தட்ட 60 இலட்சம் வரையில் குறைக்கப்படவுள்ளது.
அத்துடன் எஞ்சின் 2000 மற்றும் 3000 திறன் கொண்ட வாகனங்களின் தீர்வை வரி குறைக்கப்படவுள்ளதாக சந்தை தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.
அதற்கமைய அந்த குழுவுக்கு சொந்தமான ரேஞ்ச் ரோவர் மோட்டார் வாகனத்தின் வரி 30 இலட்சத்தில் குறைவடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.