சூரிய மண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய நட்சத்திரம் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெயரை தாங்கி அழைக்கப்படுவதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
போர்ச்சுக்கல் நாட்டு லிஸ்பன் பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் சோப்ரல் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், 800 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான நட்சத்திரம் ஒன்றை கண்டறிந்துள்ளனர். அது பரப்பில் மிக பெரிதாகவும் காட்சியளிக்கிறது.
வாழ்துக்கள்