இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய ஆயிரம் பேருந்துக்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி..

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய 1000 பேருந்துக்களை கொள்வனவு செய்ய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு இவ்வாறு ஒப்புதல் பெறப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய 1000 பேருந்துக்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.