புனித நோன்பினை நோற்பது தொடர்பில் ஒவ்வரு வருடமும் சீனா முஸ்லிம்கள் சொல்லனாத் துயரங்களை அனுபவிக்கின்றனர்.
இம்முறையும் சீனா அரசாங்கம் விசேடமாக முஸ்லிம்களுக்கு அந்நாட்டில் நோன்பு நோற்பதற்கு தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
பாடசாலை மாணவிகள், வேலை செய்யுமிடங்கள் என இவ்வுத்தரவு விசேடமாய் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் சீன ஊடகங்கள் நோன்பினை பயங்கரவாதத்துடன் ஒப்பிட்டு துவேசக் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.