முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம், இன்று(05) பிணை வழங்கியுள்ளது.
25,000 ரொக்கப்பிணை மற்றும் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான 4 ஆட்பிணைகளில் செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சரோஜினி குசலா வீரவர்தன, அனுமதி வழங்கியுள்ளார்.