(அல்தாப் )
கண்டி விசேட பொலிஸ் விசாரணை பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து தம்புள்ளை மாநகர சபை முன்னாள் மேயர் ஜாலிய ஓபாத கைது செய்யப்பட்டுள்ளார்.
அரச வனப் பகுதியில் அநாவசியமாக மண் வெட்டிய குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
இவருக்கு உடனடியாக பிணை வழங்கப்படுமா???
எப்படியும் அவருடைய அத்காரத்தை பயன்படுத்தி பிணை எடுத்துருவார்
அதிகாரத்தை எப்படி எல்லாம் பயன்படுத்துரானுகள்