5000 ரூபா நாணயத்தாள் தடை செய்யப்படும் இலக்கு..?

நாட்டில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள 5000 ரூபா நாணயத்தாள்களை வெளியில் கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

2017 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போதே அவர் இதனை சபையில் தெரிவித்தார்.

இந்தியாவில் மோடி செய்ததுபோல் இலங்கையில் நாமும் செய்வோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.