மாத்தறை பிரதேசமொன்றில் முழுமையாக சிகரெட் விற்பனைக்கு தடை..

மாத்தறை – கிறிந்த புஹூல்வெல்ல பிரதேசத்தில் சிகரெட் விற்பனை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

பொது சுகாதார பரிசோதகரின் ஆலோசனைக்கு அமைய குறித்த பிரதேசத்தல் சிகரெட் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக குறித்த பிரதேசதத்தில் சிகரெட் குடிப்பவர்களின் எண்ணிக்கை வேகமாக குறைவடைந்துள்ளதாக வர்த்தக நிலயங்களின் உரிமையாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.