2016 ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் அணியினை வெளியிட்டது ICC (பட்டியல்)

2016 ஐசிசி கிரிக்கெட் விருது விழாவிற்கு பங்கேற்க icc சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணியினையும் ஐசிசி சற்றுமுன்னர் பெயரிட்டுள்ளது. அதில் பங்கேற்கும் வரத்தினை  துரதிஷ்டவசமாக  இலங்கை அணி இழந்தது.

அணியின்  தலைமையானது இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி வசம் சென்றுள்ளது.

2015 செப்டம்பர் 20ம் திகதி தொடக்கம் 2016 செப்டம்பர் 20ம் திகதி வரை டெஸ்ட் மைதானத்தில் வெளிக்காட்டிய திறமைகளை வைத்தே குறித்த அணியின ICC பெயரிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.