மலையகத்துக்கான ரயில் சேவைகளில் தாமதம்.

பதுளையில் தபால் ரயில் ஒன்று தடம்புரண்டதன் காரணமாக, மலையகத்துக்கான ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.