விபத்தில் கான்ஸ்டபிள் பலி

பதுளை, பசறை பகுதியிலுள்ள செங்குத்துசரிவில் பொலிசார் பயணித்த வான் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் கான்ஸ்டபிள் ஒருவர் பலியானதுடன் 10 பொலிசார் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்