இலங்கை புகையில நிறுவனத்தின் சேவையாளர்கள் 20% ஆல் குறைப்பு..

இலங்கை புகையில நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்களின் விற்பனைகள் வீழ்ச்சியடைந்துள்ளதால் அங்கு பணி புரியும் சேவையாளர்களில் 20% ஆனோரினை குறைக்க நேர்ந்துள்ளதாக அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவ்வாறே, வருங்காலங்களில் புகையிலை களஞ்சியசாலைகள் 4 இனை மூடுவதற்கும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.