பொலிஸ் அவசர அழைப்பு தொலைபேசி இலக்கமான 119, எதிர்வரும் 9ஆம் திகதி காலை 4 மணிமுதல் காலை 6 மணிவரை 2 மணித்தியாலங்கள் இணைப்பில் இருக்காது என பொலிஸ் திணைக்களம் இன்று(06) தெரிவித்துள்ளது.
பராமரிப்பு பணிகளுக்காக இத்தற்காலிக துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக குறித்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.