பிரபல கிரிக்கெட் இணையத்தளமான “கிரிக்பஷ்” கடந்த ஆண்டின் சிறந்த ஒருநாள் கனவு அணியை வெளியிட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக 4 இங்கிலாந்து வீரர்களும், 2 அவுஸ்திரேலிய வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை அணியில் இருந்து அணித்தலைவர் மேத்யூஸூம், இந்திய அணியில் இருந்து அணித்தலைவர் விராட் கோஹ்லியும் இடம்பெற்றுள்ளனர். அதேசமயம் டோனிக்கு இதில் இடமில்லை.
இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இதில் இடம்பெற்றுள்ளார். அஸ்வினுக்கு இடமளிக்கப்படவில்லை.
ஒருநாள் கனவு அணி