“எனக்கு Sex வேண்டாம்.. தினமும் அரசு அதனை எனக்கு செய்கிறது”– இலங்கையின் புதிய FB அலை…

“எனக்கு Sex வேண்டாம்.. தினமும் அரசு அதனை எனக்கு செய்கிறது”– இலங்கையின் புதிய FB அலை…

அண்மைக்காலமாக Facebook இல் இலங்கை இளைஞர் யுவதிகளிடையே புகைப்பட சட்டகம் ஒன்று பரவலாக வலம் வருகின்றது.

குறித்த புகைப்பட சட்டகத்தில் “எனக்கு Sex வேண்டாம் எனது அரசு தினமும் அதனை எனக்கு செய்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.