தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க அரச வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக நிதி மோசடி விசாரணை பிரிவில் இன்று(16) ஆஜராகியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க FCID முன்னிலையில் ஆஜர்…