அனுமதிப்பத்திரம் இன்றி, யானை குட்டியை தம்வசம் வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை, மார்ச் மாதம் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு தினங்களிலும் விசாரணைக்கு உடப்படுத்துவதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன கட்டளையிட்டுள்ளார்.
தம்மாலோக்க தேரரின் யானைக்குட்டி வழக்கு மார்ச் வரை ஒத்திவைப்பு…