எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை, உள்ளுராட்சி மற்றும் மகாண சபை அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் இன்று(17) மாலை கையளிக்கப்பட்டது.
அமைச்சின் அலுவலகத்தில் வைத்து, மேற்குறித்த அறிக்கையை ஆணைக்குழுவின் தலைவர் அசோக பீரிஸ், உத்தியோகப்பூர்வமாக கையளித்தார்.
24×7 Around the Globe