சுற்றுலா இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்கா அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி நாளை(20) இடம்பெறவுள்ளது.
தென்னாபிரிக்கா சென்சூரியனில் இந்த போட்டி இடம்பெறவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையே 3 இருபதுக்கு 20 போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3 இற்கு 0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.