நிதி மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில், குற்றப்புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபையின் முன்னாள் தலைவர் சஷி வெல்கமவை, பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதிமன்றம் இன்று(19) உத்தரவிட்டுள்ளது.
சஷி வெல்கமவின் விளக்கமறியல் நீடிப்பு..