காலி – கொழும்பு பிரதான வீதியில் வாகன போக்குவரத்துக்கு இன்று(20) பிற்பகல் 4 மணி முதல் இரவு 10 மணிவரை கட்டுப்பாடு விதிக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
மொரட்டுவை புனித செபஸ்டியார் ஆலய வருடாந்த திருவிழா காரணமாக குறித்த இந்தப் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.