மாலபே தனியார் வைத்தியக் கல்லூரிக்கு எதிராக பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள், தற்போது முன்னெடுத்துவரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக, கொழும்பு கோட்டை பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஆதலால், மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் வாகன சாரதிகளை அறிவுறுத்தியுள்ளனர்.