குழந்தைப் பாக்கியம் என்பது உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதமே.. விமானத்தில் குழந்தை பிறப்பதென்பது மிகவும் அரிதான சம்பவம் அவ்வாறான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை வந்த இலங்கை விமானத்தில் இன்று ஒரு தாய் குழந்தை ஒன்றை நல்லபடியாக பெற்றெடுத்தார் மிக மிக சந்தோஷம் இந்த குழந்தை என்ன ஒரு பாக்கியம் செய்த குழந்தை பார்த்தீர்களா ?
படங்கள்…


