உலகிலேயே வயதில் கூடிய திருமண நிகழ்வொன்று பிரேசில் நாட்டில் முதியோர் இல்லமொன்றில் இடம்பெற்றள்ளது.
குறித்த திருமணமானது 106 வயதுடைய வெலடமீரா ரோட்ரிகோஸ் தீ ஒலிவேரா எனும் பெண்ணுக்கும் 66 வயதுடைய ஜெகொப் எனும் நபருக்கும் இடையிலாகும்.
உலகிலேயே வயதில் மூத்த திருமணமாக முதல் தடவை குறித்த திருமண நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களுக்கு வைத்தியர்கள் திருமணம் முடிக்க வேண்டாம் என தெரிவித்தும் அவர்கள் அதனை புறக்கணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


[youtube url=”https://www.youtube.com/watch?v=A2hIqOmQc5U” width=”560″ height=”315″]