கோத்தபாய ராஜபக்ஷ, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்…

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(13) ஆஜராகினார்.

சர்ச்சைக்குரிய எவன்காட் வழக்கு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையிலேயே அவர் இவ்வாறு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்