காலமான பிரபல நடிகர் போனிஃபைஸ் இனது இறுதிக் கிரிகைகள் சனியன்று…

காலமான பிரபல நடிகர் போனிஃபைஸ் பெர்னாண்டோவின் இறுதிக் கிரிகை எதிர்வரும் சனிக்கிழமை(18) இடம்பெறவுள்ளது.

நீர்கொழும்பு – மடம்பெல்லேதியில் இறுதிக் கிரிகைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று(14) மாலை காலமான குறித்த பிரபல நடிகரின் சடலம் தற்போது, மடம்பெல்லேதியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

தனது 83வது வயதில் அவர் காலாமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.