பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கேரளா பொலிசார் 7 பேரை கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக, பாவனாவின் கார் டிரைவரான மார்ட்டின் மீது பொலிசார் சந்தேகப்பட்டு, அவரை நேற்று(18) விசாரணை செய்தது. இந்நிலையில், இன்று(19) டிரைவர் உள்பட 7 பேரை கேரளா பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்கள் யார்? எதற்காக பாவானாவிடம் அத்துமீறினார்கள் என்பது குறித்து பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.