இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.
குறித்த வாக்கெடுப்பை நாளை(21) நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், மறு அறிவித்தல் வரை குறித்த இந்நடவடிக்கையை பிற்போடவுள்ளதாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.