திக்வெல்ல’வினது போட்டித் தடைக்கு பிரதமர் தலையீடு – விடயம் தூரநோக்குடன் செல்லும் இலக்கு…

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நிரோஷன் திக்வெல்ல’விற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலினால் விதிக்கப்பட்ட தடையினை எதிர்த்து மேன்முறையீடு செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபாலவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதன்படி, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலையீட்டினால் திக்வெல்லவினது போட்டித் தடைக்கு ஏதும் மாற்றுவழிகள் வழங்கப்படும் என தெரிவிக்கபடுகின்றது.

நிரோஷன் திக்வெல்ல’வுக்கு ICC இனால் போட்டித் தடை விதிப்பு…