லசித் மாலிங்க இனது IPL சிறப்பு விக்கெட்கள் ஒரு மீள் பார்வை… [VIDEO]

IPL சூடுபிடிக்கும் தருணத்தில் நமது இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க இனது IPL சிறப்பு விக்கெட்கள் ஒரு மீள் பார்வை…

கடந்த IPL போட்டியின் போது இலங்கை கிரிக்கெட் சபையினால் விமர்சனத்திற்கு உள்ளாகி கடந்த IPL இனை தவறவிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது….

குறித்த காணொளி…

[youtube url=”https://www.youtube.com/watch?v=Gk8z-6pLOHU” width=”560″ height=”315″]