இலங்கை விமானப் படையின் 66வது நிறைவினை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வான் படையினரின் சாகசங்கள் மற்றும் களியாட்ட நிகழ்வுகள் நாளை(03) முதல் ஆரம்பமாகவுள்ளன.
குறித்த களியாட்ட நிகழ்ச்சிகள் எதிர்வரும் 3,4 மற்றும் 5 ஆகிய தினங்களில் ரத்மலானையில் அமையப் பெற்றுள்ள இலங்கை விமானப்படை தளம் வளாகத்தில் நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
[youtube url=”https://www.youtube.com/watch?v=uDJxgdIPbNA” width=”560″ height=”315″]