கொழும்பு பல்கலை மோதல் சம்பவம் – மாணவர்களுக்கு தடை விதிப்பு…

கொழும்பு பல்கலைக்கழக  மனிதவியல் பீடத்தின் 2,3 ஆம் மற்றும் 4 ஆம் வருட மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்லைக்கழகத்தின் பேராசிரியர் அதுல ரணசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த பல்லைக்கழகத்தின் இரு மாணவ குழுக்குளுக்கு இடையில் நேற்று(08) இடம்பெற்ற மோதல் காரணமாக குறித்த தீர்மானம் பெறப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.