மாலபே நெவில் பெர்னாண்டோ தனியார் வைத்தியசாலையினை பகுதியளவு அரச நிறுவனமாக மாற்ற அரச மற்றும் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை நிர்வாகத்தினர் பூரண சம்மதம் தெரிவித்துள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நடவடிக்கைக்கு அரச மற்றும் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு இடையில் எதிர்வரும் மாதங்களுள் உடன்படிக்கை ஒன்று கைச்சத்திடபடவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.