சி.பி.ரத்நாயக்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்…

முன்னாள் தனியார் போக்குவரத்து அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.பி.ரத்நாயக்க இன்று(13) பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலமொன்றினை பெறவே குறித்த ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(rizmira)