முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் திருமணத்திற்கு முன்னதாக குழந்தை வளர்ப்பு… [PHOTOS]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வர் ரோஹித ராஜபக்ஷ அவரது காதலியுடன் ஒரு மழலையினை வைத்துக் கொஞ்சும் படங்கள் இணையத்தில் வைரலாக வெளியாகியுள்ளன.

இது குறித்து ரோஹித தெரிவிக்கையில், குறித்த குழந்தை நெருங்கிய உறவினர் ஒருவருடையது என தெரிவித்துள்ளார்.

குறித்த புகைப்படங்கள்…

(rizmira)